Saturday, December 31, 2011

ஆதவன் எழுந்தான் புத்தாண்டு பிறந்தது


மார்கழித் திங்கள்
மதியொளி அடங்கி
காரிருள் மூழ்கி
புவியினை சூழ்வதைத் தடுக்க
ஆழியில் மிதந்து
அடிவானில் எழுந்து
நம் ஊரினில் மிதந்தான்
ஆதவன்
அன்றொரு நாள்.
 
வாழ்வினில் துன்பங்கள் அகலும்
நாளிது என்ற நம்பிக்கை ஊட்டும்
ஆண்டிது பிறக்கிறது 2012.
 
அனைவருக்கும் இனிய புத்தாண்டு
வாழ்த்துக்கள்

0.0.0.0.0
எம்.கே.முருகானந்தன்

Post Comment

7 comments:

Ramani said...

புத்தாண்டு சிறப்புக் கவிதை அருமை
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
த.ம 1

கோமதி அரசு said...

வாழ்வினில் துன்பங்கள் அகலும்
நாளிது என்ற நம்பிக்கை ஊட்டும்
ஆண்டிது பிறக்கிறது 2012.//

நல்ல கவிதை நம்பிக்கை தானே வாழ்க்கை.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கீதா said...

நம்பிக்கையின் மீது மாறாத நம்பிக்கை வைப்போம். தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் டாக்டர்.

Rathnavel said...

எங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Muruganandan M.K. said...

நன்றி Ramani உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

Muruganandan M.K. said...

நன்றிகளும் வாழ்த்துக்களும்
@ கோமதி அரசு
@ கீதா
@ Rathnavel

பி.அமல்ராஜ் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்.

Post a Comment

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்கள் என்னைச் சிந்திக்கத் தூண்டும்.