Wednesday, November 9, 2011

தெளிவத்தையின் யாழ் பயணம் தெணியான்

வண்ண வானவில் சஞ்சிகையின் இலக்கிய வானவில் பகுதியில் 'நானும் என் யாழ் பயணங்களும்' என்ற தலைப்பில் நண்பர் தெளிவத்தை ஜோசப் ஒரு தொடர் எழுதி வருகிறார்.

அதில் வடமராட்ச்சிப் பயணத்தில் நண்பர் தெணியான் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

அதில் எனது காரை இலக்கிய வாகனம் எனப் பெயரிட்டு எழுதுவது எனக்கும் பெருமையாக இருக்கிறது.


வாகனத்தில் ஓட்டுனராக முன் ஆசனத்தில் தெணியான், பின்னால் சந்திரசேகரன், அந்தனி ஜீவா, தெளிவத்தை...

பயணத்தில் நீங்களும் வாருங்களேன்.


கட்டுரையில் டொமினிக் ஜீவா, முருகபூபதி, சிவலிங்கராஜா, எஸ்.பொ போன்ற பலர் பற்றிய விடயங்களும் வருகின்றன.

தெளிவாகப் படிக்க படத்தின் மிது கிளிக் பண்ணுங்கள்.
0.0.0.0.0.0.0

Post Comment

1 comments:

Rathnavel said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

Post a Comment

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்கள் என்னைச் சிந்திக்கத் தூண்டும்.